சென்னை வில்லிவாக்கம் பகுதி செயலாளர் டில்லிபாபுஅவர்களின் அருமைத் திருமகள் சந்தியா_அஜய் ஆகியோர் திருமண நிகழ்வு இன்று 11-02-2018 காலையில் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன் மதிமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment