மதிமுக மாணவரணி சார்பில், குமரி மாவட்டம் திருத்துவபுரத்தில், மாவட்ட அமைப்பாளர் சாஜி ஏற்ப்பாட்டில் 03-02-2018 அன்று அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றியும், மதிமுகவின் நிலைப்பாடு பற்றியும் தெளிவாக எடுத்து பேசப்பட்டது.
மதிமுக குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார். மற்றும் தலைம கழக பேச்சாளர்கள். குமரி மதிமுக முன்னணி தலைவர்கள் என பலர் அரசியல் நிலமை பற்றி விளக்கினார்கள்.
மாவட்ட, மாநில அணிகளின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், குமரி மதிமுகவினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment