மறைந்த கழக துணைப் பொதுச்செயலாளர் ஐயா குடியரசு அவர்கள் 2002 ல் மறைந்தார்.
அவருக்கு 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று 12.02.2018 திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் அவரது திருஉருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்தினார்.
உடன் கழக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment