20-02-2018 அன்று மதியம் 12:15 மணிக்கு மதிமுக தலைமை நிலையம் சென்னை தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கவிஞர் காசியானந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் அன்னை பார்வதி அம்மாளின் படத்திற்கு மலர்தூவி ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment