Saturday, February 10, 2018
கம்பன் கழகத்தில் இலக்கிய பேருரை நிகழ்த்திய வைகோ!
கோவையில் 10.2.18 அன்று கம்பன் கழகத்தில்
இலக்கிய பேருரை நிகழ்ச்சி நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு இலக்கிய பேருரை வழங்கினார்.
இதில் 46 ஆம் ஆண்டு கம்பன் விழாவில் மலர் வெளியீடும் நடந்தது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment