Friday, February 2, 2018

குவைத் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் 8 ஆம் ஆண்டு நிகழ்வு!

குவைத் மதிமுக வைகோ பாசறை.நடத்திய தமிழர் மறுமலர்ச்சி பேரவை 8.ஆம் ஆண்டு தொடக்க விழா. தினசரி நாள் காட்டி. அறிஞர் அண்ணா அவர்களின்.49.ஆம் ஆண்டு நினைவுத்தின மலரஞ்சலி கூட்டம். மிர்காப் நகரில் பழைய திருச்சி உணவகத்தில் 02-02-2018.அன்று மாலை 06-00.மணியளவில் சங்கொலி பைண்டர்.கிருஷ்ணன் நினைவு அரங்கத்தில்.பொறியாளர் தொம்பக்குளம் சஞ்.மணிவாசகன்.தலைமையில்.நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

வரவேற்பு வடலூர் கவிஞர் கோவி. தண்டாயுதபாணி. முன்னிலையாளர்கள் .த.செல்வக்குமார்.அசோக்.ம.சீனிவாசன். குரும்பலூர் பாபு. பேரவை யின் இனிப்புக்கட்டியை பொறியாளர் சஞ்.மணிவாகன். துண்டித்தார்கள்.விருந்தின அனைவருக்கும் பொன்னாடை அனிவித்தார்- நாள் காட்டி முதல் பிரதியை பொறியாளர் வே.சோமசுந்தரம் வெளியிட்டார்கள் முதல் பிரதியை முனைவர் க.குமார் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.பிறகு இருவரும் நிகழ்ச்சியில் தலைவர் வைகோ அவர்களின் பணிகளை வியக்க தக்க அளவுக்கு வாழ்த்துரைக்கள் வழங்கினார்கள்.. பேரவை யின் வளர்ச்சி பணிகளின் முன்எடுப்பை பற்றி திரு.ஜெயசந்திரகாந்தி.பின்னலூர் மு.மணிகண்டன் சிறப்புரையற்றினார்கள்.

நிகச்சியை மிக சிறப்பாக கவிஞர் கருங்குளம் சிவமணி தொகுத்து வழங்கி ஏழு தீர்மாணங்கள் வாசித்தார். தோழமை கட்சியின் சகோதரர்கள் விசிக.காமீ.அன்பரசன்.அறிவழகன்.திமுக சகோதரர் ராஜ்முகமது.தேசிய லீக்கட்சியின் சகோதரர் முஜீப்ரகுமான். அ.பா.கலீல்ஹமத் பார்கவி .தமிழ்நேசன் அமான்னுல்லா.கருப்பு சட்டை நெறியாளன். மன்னை கார்த்திக். இராவுத்தர்கனி.ஆல்வின்ஜோஸ்.பீர்மரக்காயர். ஷேக் இஸ்மாயில்.புலவர். அழகர் சண்முகம். வருகை தந்த அனைவருக்கும் தினசரி நாள்காட்டியும் ..மற்றும் தாயகத்தில் இருந்து கொண்டு வந்த ஆறு பிரதி தினக்குறிப்பேட்டையும் நிர்வாகிக்களுக்கு வழங்கி பெரம்பலூர் பெரு.சீனிவாசன் இறுதியில் நன்றியுரையற்றினார்.




தகவல்:பின்னலூர் மு மணிகண்டன்


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment