04.02.2018 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் - துறைமுகம் பகுதிக் கழகத் துணைச் செயலாளர் தில்லவன்-கவிதா தம்பதியரின் மகன் சந்தோஷ்குமார்-பவானிசுஸ்மிதா ஆகியோரின் திருமண வரவேற்பு நடந்தது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் கழக முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment