16-02-2018 மதியம் 1 மணி அளவில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி அவர்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்கள்.
அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருமுருகன் காந்தி, மதிமுக மற்றும் மே 17 இயக்க தோழர்கள் ஏராளமாக கலந்துகொண்டு மாலை அணிவித்து வரவேற்றார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment