மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 13-02-2018 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயால் பாதிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்றார். மேலும் தீ பாதித்த பகுதிகளை பார்வையிட்டு தகவல்களை கேட்டறிந்தார். உடன் மதுரை மாவட்ட செயலாளர்கள் புதூர் பூமிநாதன், மார்நாடு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment