பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் தமிழகம் வந்ததையொட்டி 17.02.2018 அன்று காஞ்சிபுரம் வந்து கோயில்களையும் சிற்ப கலைகளையும் சுற்றி பார்த்துவிட்டு அண்ணா நினைவு இல்லத்தையும் பார்வையிட்டார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment