பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நாகர் கோயிலில் மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 13-02-2018 அன்று நடந்தது.
கூட்டத்தில் மதிமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ் அவர்கள் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment