அனைத்து கட்சி கூட்டம் திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் இன்று 06-02-2018 அன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அண்ணா அறிவாலயத்தின் கருவூலத்தை மு.க.ஸ்டாலினுடன் பார்வையிட்டார்.
வைகோவுடன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment