சமூக நீதி பாதுகாப்புக்கானப் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 22-02-2018 நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் மதிமுக மாணவரணியினர் ஏராளமாக கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment