சென்னையில் 26-02-2018 அன்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுதிய அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் திராவிட கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக அன்பழகன், தோழர் நல்லகண்ணு, மநேமக ஜவாஹிருல்லா, நக்கீரன் கோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் வைகோ பேசும்போது, இந்த நூல் காலத்தின் கட்டாயம் என பேசினார். இதில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment