தமிழீழ மாநாடு சென்னையில் 18-02-2018 அன்று நடைபெறுகிறது. மே 17 இயக்கம் நடத்தும் இந்த மாநாட்டிற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் கலந்துகொள்கிறார். அதற்காக சென்னை வரும் அவருக்கு 16-02-2018 அன்று மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் மதிமுக கண்மணிகள், தமிழீழ உணர்வாளர்கள் கலந்துகொள்வார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment