கொடை வள்ளலும், ஜி.வி.ஜி.நிறுவனங்களின் தலைவருமாகிய மதிப்பிற்குரிய உடுமலை வி.கெங்குசாமி நாயுடு (86) அவர்கள் உடல் நல குறைவால் இன்று 13-02-2018 காலமானார்.
அவரது திருஉடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உடன் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment