கடந்த வாரம் இதய நோயால் பாதிக்கப்பட்ட இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ மனையில் இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் இல்லம் திரும்பிய தங்கராசு அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தங்கராசு அவர்கள் இல்லத்தில் இன்று 11-02-2018 காலையில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.
உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment