சென்னை பெரியார் திடலில் 17-03-2018 அன்று மறைந்த மேனாள் நீதியரசர் ஐயா எஸ்.ரத்தினவேல்பாண்டியன் அவர்களின் திரு உருவப்படத்தினை திராவிட கழக த் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு தன்து குருவை பற்றிய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
No comments:
Post a Comment