மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 04-03-2018 மாலை, மதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் T.N.குருசாமி அவர்களின் தந்தை S.நல்லையக்கவுண்டர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment