நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கிறார் கைலாஷ் அவர்கள். இடைவிடாத பணிகள் மூலம் மிகவும் இளம் வயதில் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அவருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment