தஞ்சாவூர் திரு. பூண்டி துளசி வாண்டையார் அவர்களின் பெயர்த்தியும், காங்கிரஸ் தஞ்சை மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் அருமைத்திருமகளுமான பத்மாவதிபிரியதர்சினி_கார்த்திகேயன்ராஜன் ஆகியோரின் திருமண வரவேற்பு தஞ்சையில் நேற்று 27-03-2018 நடந்தது.
இதில் கழக நிர்வாகிகள்மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment