கடலூரில், நாளை 04-03-2018 சாத்தூர் கண்ணன் (தலைவரின் உதவியாளர்) அவர்களின் அண்ணன் மகன் அஷ்வந்த்_வைஷ்ணவி ஆகியோரின் திருமண நடைபெறுகிறது.
அதையடுத்து இன்று 03.03.2018 காலை கடலூர் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment