சிவகங்கை மாவட்டத்தில் தமிழக மக்களை அழிக்கும் மீத்தேன் நாசகார எரிவாயு திட்டத்தை தடுக்க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 10.02.2015 காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். தொண்டர்கள் படை சூழ வருகை தந்து, பிரசுரங்களை வினியோகிப்பதோடு தனித்தனியாக மீத்தேன் நாசகார எரிவாயு திட்டத்தை தலைவருடன் சேர்ந்து நீங்களும் பரப்புங்கள்.. தொடர் போராட்டங்களின் மூலம் இதுபோன்ற நாசகார இத்திட்டங்களை அகற்றி மக்களின் வாழ்க்கையை பாதுகாப்போம்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment