போராட்டத்தில் வைகோவுடன் டெல்லி முதல்வர் பங்கேற்பு!
டெல்லியில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் போராட்டத்தில் தலைவர் வைகோ, தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்று வெற்றி பெற வைத்தனர். பின்னர் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்
No comments:
Post a Comment