காவிரி நீர் பாதுகாப்பு மற்றும் மீத்தேன் தடுப்புக்காக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் மத்திய அலுவலகத்திற்க்கு முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, Dr.ரோகையா உட்பட 2000- ற்குமேற்பட்ட மதிமுகவினர் மற்றும் பொதுமக்ககளை தமிழக போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment