மேலநீவிதநல்லூர், சங்கன்ரன்கோவில் ஒன்றிய, நடுவகுறிச்சி, வல்லராமபுரம், குத்தாலப்பேரி, பொய்கைமேடு, ஆட்கொண்டார்குளம் ஆகிய கிராம விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிக்க முயலும் மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ தலைமையில் தேரடி வீதியில் நடந்தேறியது.
இதில் விவசாய பெருமக்கள் ஏராளமாக கலந்துகொண்டு போராட்டத்தை ஊக்குவித்து வெற்றியடைய செய்தனர். எனவே இந்த போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் அவதானித்து, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தாமல், பொதுவான அரசு நிலங்களில் சோலார் பேனல்களை அமைக்கவேண்டுமென்று கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment