விஞ்ஞான ரீதியிலான முன்னேற்றத்திற்கு எப்போதுமே வைகோ தடையாக இருந்து வருவது வழக்கம் என திண்டுக்கல்லில் ஒரு இல்லவிழாவில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா கூறியுள்ளார்.
திரு ஹச்.ராஜா அவர்களுக்கு மீத்தேன் எரிவாயு திட்டமும், நியூட்ரினோ திட்டமும், மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் என தெரியாதா? அவர் புத்தகங்களில் படித்ததில்லையா? விஞ்ஞான ரீதியில் இவையனைத்தும் மக்களுக்கு பாதிப்பைதானே ஏற்படுத்தும். அதனால்தானே தலைவர் வைகோ எதிற்க்கிறார். இது கூட தெரியாமல் திரு ஹச்.ராஜா அவர்கள் வைகோ அவர்களை எப்பொதுமே வசைபாடி கொண்டிருப்பது பேசுவதற்கு வேறு செய்தி இல்லாமல், இதையாவது பேசுவோமென தான்தோன்றிதனமாக பேசுவதாக அமைகிறது. எனவே இது போன்ற செயல்களை விட்டுவிட்டு நற்செயல்களை செய்யவெண்டுமென கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment