தா்மபுாி முன்னாள் மாவட்ட செயலாளா் அண்ணன் சம்பத் அவா்கள் சாலை விபத்தில் இன்று மாலை மரணம் அடைந்தாா் அண்ணன் அவா்களின் குடும்பத்தாருக்கும் நண்பா்களுக்கும் மதிமுக இணையதள நண்பா்கள் சாா்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தொிவித்துகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment