Monday, February 9, 2015

வைகோ - மேதா பட்கர் சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு!


மீத்தேன் சம்மந்தமாக தஞ்சை சுற்றுப்பயணத்தில் இருந்து, வழக்கு சம்மந்தமாக சண்டிகருக்கு செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்த மேதா பட்கர் அவர்களை இன்று (09.02.2015) அதிகாலை 3 மணி அளவில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து, மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடினார். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment