பொன்னேரி, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே மதிமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. குமரி விஜயகுமார் அவர்கள் கட்டியுள்ள A.S.K. திருமண மண்டபம், திறப்பு விழா நிகழ்வில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். பல தரப்பட்ட மதிமுக சொந்தங்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, பல தரபட்ட மக்களின் திருமண வாழ்வை அரங்கேற்ற இந்த A.S.K. திருமண மண்டபம் ஒரு வழிகாட்டியாக அமையவேண்டுமென்றும் இறைவனை பணிகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment