மதுரையில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தை மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ பார்வையிட்டு பெரியார் மற்றும் அண்ணாவின் திரு உருவ படங்களுக்கும் மரியாதை செலுத்திவிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில் மருத்துவர் சரவணன் மற்றும் ஏனைய மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment