காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், மீத்தேன் எரிவாயு எடுப்பதைக் கண்டித்தும் தஞ்சையில் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டத்தில் காவேரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் ஈடுபட்டார்.
50 பேர் கொண்ட ஒவ்வொரு குழுவாக காலை முதல் மாலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.இதே போன்று திருவாரூர், நாகபட்டினம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், மீத்தேன் எரிவாயு எடுப்பதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்திலும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment