Monday, February 9, 2015

மதிமுக மாவட்டச் செயலாளர் திரு. சு. ஜீவன் இல்ல திருமண ஒப்பந்த விழா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து....

வடசென்னை மாவட்டச் செயலாளர் திரு. சு. ஜீவன் இல்ல திருமண ஒப்பந்த விழா நேற்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ மணவாழ்வை எதிர்கொள்ளும் மணமக்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார். ஓமன் மதிமுக இணையதள அணி  சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
 



 

No comments:

Post a Comment