தமிழக பிரதான அரசியல் கட்சிகளின் சின்னங்களை பார்த்ததும் இனிமேல் நேர்மையான தமிழக வாக்காளர்கள் மனதில் வரவேண்டிய எண்ணம்!
இரட்டை இலை:- ஜெயலலிதா ,சசிகலா இருவரும் இணைந்து ஊழல் அதாவது "இரட்டை ஊழல்" என்பதுதான் நினைவில் வரவேண்டும்.
உதய சூரியன்:- சூரிய ஒளிக்கதிர்களை "sun light spectrum" என்று சொல்வார்கள். பல்லாயிரம் கோடி 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் இனிமேல் இந்த சின்னம் பார்த்தவுடன் நினைவுக்கு வரவேண்டும்.
முரசு:- போர்க்காலங்களில் மட்டுமே ஒலிக்கும் முரசு போல் தேர்தல் சமயம் மட்டுமே மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். இந்த சின்னம் பார்க்கும்போது ஆண்டுதோறும் ஒலிக்காது என்பது நினைவில் வரவேண்டும்.
மாம்பழம்:- அது தோ்தல்கால சீசன் மாதிரி வருடம் ஒருமுறை நினைவில் வந்து போகும்.
பம்பரம்:- பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல், பணம் பதவி எதற்கும் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழர்கள் நலனுக்காகவே ஓய்வறியாது பம்பரம்போல் சுழன்று வரும் மாமனிதர் வைகோ அவர்களின் அயராத உழைப்பும், தியாக உணர்வும், நேர்மையும் நினைவில் வரவேண்டும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment