நாளை 25/2/2015 மேட்டுபாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது. இந்நிலையில், கல்லுரி துணைவேந்தர் அவர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வந்ததால் இந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தம் செய்யபடுகிறது என மதிமுக மாநில இளைஞர் அணிஅமைப்பாளர் திரு.வே .ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment