விக்கிரமசிங்கபுரம்-ல் தனது கட்சி காரர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ மணமக்களை வாழ்த்தினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். மணமக்கள் இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவரையொருவர் விட்டுகொடுத்து பதினாறும் பெற்று மகிழ்ச்சியோடு வாழவேண்டுமென்று கேட்டுகொள்கிறோம்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment