மறைந்த திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் நடராசன் அவர்களது தம்பி ஆர்.எஸ் உடல் நலம் குன்றி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று மருத்துவமனையில் சந்தித்த பொதுச் செயலாளர் அவர்கள் மருத்துவமனையில் இருந்த நரம்பியல் மருத்துவர் சுந்தரராசன் அவர்களிடம் ஆர். எஸ். உடல் நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்து அவரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கட்சி காரர் குடும்பங்களின் மீதும் தலைவர் காட்டும் அளவற்ற பரிவு எந்த தலைவனுக்கு உண்டு...
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment