தேனி மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவ திட்டமிட்டுள்ள நியூட்ரினோ நாசகார திட்டத்தை தடுக்க, கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களைச் இன்று (14-02-2015) காலை கேரள மாநிலம் கொச்சினில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment