Friday, February 20, 2015
நியுட்ரினோ அமையவுள்ள மலையை வைகோ பார்வையிடுகிறார்!
தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ அமையவுள்ள அம்பரப்பர் மலையில் அதன் நிலையை மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று மாலை 3.45 மணியளவில் பார்வையிடுகிறார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment