சிவகங்கை மாவட்டத்தில் அழிவுதரும் மீத்தேன் நாசகார எரிவாயு திட்டத்தை தடுக்க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் செவ்வாய் 10.02.2015 காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். மதிமுக தோழர்கள் வாய்பிருந்தால் தவறாது கலந்துகொண்டு பிரச்சாரம் வெற்றியடைய கேட்டுகொள்கிறோம். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவான பசுமை தாயகத்தை பாதுகாப்போம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment