விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், சங்கரன் கோவில் தாலூகாவில், நாளை (15.02.2015) மாலை 4. 00 மணிக்கு சங்கரன்கோவில் தேரடியில் தொழிற்பேட்டை மற்றும் சோலார் பேனல் அமைப்பதற்காக விவசாய விளைநிலங்களை கையகப்படுத்துவதைத் கண்டித்து பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
விவசாயகுடிமக்கள், மதிமுக தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு திரு.வைகோவின் கரத்தை வலுப்படுத்தி தமிழகத்தின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்போம்.
விவசாயகுடிமக்கள், மதிமுக தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு திரு.வைகோவின் கரத்தை வலுப்படுத்தி தமிழகத்தின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்போம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment