தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மணமக்களை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சென்று வாழ்த்தினார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை கூட்டணியில் இல்லையென்றாலும், மனிதநேயத்தின் அடிப்படையில், தலைவர் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் அவர்களை இன்முகத்தோடு நலம் விசரித்து தோழமையை பரிமாறிகொண்டார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment