Saturday, February 7, 2015

நியூட்ரினோ அகற்றிட, கேரள முன்னாள் இந்நாள் முதல்வருடன் வைகோ சந்திப்பு


இன்று 07.02.2015 தேனி மாவட்டத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ள நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் முயற்சியைத் தடுத்திட கேரள முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தமிழகத்தை காக்கும் ஓயாத பேரலை.


மதிமுக இணையதள அணி, ஓமன்

No comments:

Post a Comment