கேரள முன்னாள் முதலமைச்சரை கொச்சின் ஆலுவா மாளிகையில் தமிழக கட்சியான மதிமுகவின் பொதுசெயலாளர் திரு வைகோ அவர்கள் நியூட்ரினோ நாசகார எரிவாயு திட்டத்திற்கான எதிர்ப்பை தெரிவிக்க திரு.அச்சுதானந்தனிடம் ஆதரவு கோருகிறார். நியூட்ரினோ நாசகார எரிவாயு திட்டம் பற்றி முழுமையாக விளக்கி கூறுவதோடு, அதன் தீமைகள் பற்றியும், தமிழக கேரள மக்களின் வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டு வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையே கேழ்விக்குறியாவதை தெளிவாக பேசுகிறார். எனவே கேரள தமிழக மக்களின் வாழ்வினை கருத்தில்கொண்டு திரு.அச்சுதானந்தன் அவர்கள் திரு.உம்மன்சாண்டியுடன் சேர்ந்து ஆதரவு தந்து இந்த திட்டத்தை திரு.வைகோ வுடன் கரம் கோர்த்து எதிர்த்தி போராடி மக்களை காப்பாற்றவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment