Sunday, February 8, 2015

மதிமுக மதுவிலக்கு மாரத்தான் சிறுமி குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த உதவியது!!!

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் நாள் சென்னையில் மதிமுக நடத்திய மதுவிலக்கு மாரத்தான் போட்டியில் எஸ்.சந்தியா என்ற பள்ளி மாணவி மூன்றாம் இடத்தை பிடித்து பரிசுத்தொகையாக ரூபாய். 10000 தலைவர் வைகோ-வின் பொற்கரங்களால் பெற்றார். அவரது இந்த பரிசு அவரது குடும்பத்திற்கே உதவியாக இருந்திருக்கிறதை என்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த பெருமை தலைவர் வைகோ மற்றும் அனைத்து மதிமுக தொண்டர்களை சாரும். இந்த சிறுமி மென்மேலும் பல மாரத்தான்களில் கலந்து கொண்டு உலக அளவில் வெற்றியடைந்து அவரது குடும்பத்திற்கும் தனை ஈன்ற தாய்க்கும் பெருமை சேர்க்க வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

இவண்,
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment