எனது அன்பான தமிழக மக்களே!!!
திராவிட இயக்கத்தின் தன்னிகரில்லா பொதுநலத்தோடு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க அயராது நொடிபொழுதும் எந்த பிரதிபலனுமில்லாமல் பாடுபடும் ஒரே இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். தமிழக மக்கள் அகிலமெங்கும் பரவி வாழ்கின்றனர். அவர்களை நம் இயக்கத்தின் மூலமாக ஒருங்கிணைப்பதோடு, தமிழக அரசியல் சூழ்நிலையை பற்றி அறிந்துகொள்ளவும், கருதுக்களை பரிமாறவும், மதிமுக-வின் நற்பணிகளை அனைவருக்கும் பகிரவும், ஓமன் நாட்டிலே வாழும், திராவிட சொந்தங்களை இணைத்து போராடவுமே இந்த நாட்டிலே தொடங்கப்படுகிறது.
எனவே அனைத்து தமிழக மக்களும், மதிமுக தொண்டர்களும் இயக்கத்தின் கொள்கைகளையும், அன்றாடம் நமது தலைவர் திரு.வைகோ அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணிகளை இணையத்தின் மூலமாக கடை கோடி மக்களுக்கும் எடுத்து செல்லுவோம். நமது பயணம் தமிழகத்தை காக்க தலைவர் வைகோ அவர்களை முதலமைச்சர் ஆசனத்தில் உக்காரவைப்பதாக இருக்கவேண்டும்., முன்னேறி செல்வோம். அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
மதிமுக இணையதள அணி - மஸ்கட், ஓமன்.
தொடர்புக்கு: +968-95484987

No comments:
Post a Comment