மதுரையில் நடைபெற்ற இளைஞரணி - மாணவரணி - தொண்டரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். மதிமுக தொண்டர்கள் மற்றும் மதிமுக அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் அரங்கமே நிரம்பி வழிய கலந்து கொண்டு தலைவருடன் கலந்துரையாடினர். ..
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment