மெட்ரோ ரயில் பணிகளுக்காக பழமையான கட்டிடம் என்ற காரணம் காட்டி சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியை தற்போதுள்ள இடத்தில இருந்து வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை இன்று மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுடன் வைகோ அமர்ந்து அவர்களுடன் உரையாடினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment