மதிமுகவின் மாநாடுகளுக்கு பிரமாண்டமான பந்தல்களை அமைத்து தலைவரையும், மக்களையும் பிரமிக்க வைக்கும் பந்தல் மன்னன் திரு.சிவா அவர்கள் தஞ்சாவூர் லட்சுமி உணவகத்தில், தொளிலாளிடத்தும் தோழமையோடு பழகும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களை சந்தித்தார்.
பந்தல் சிவா அவர்களின் பந்தல்கள் வரப்போகிற அனைத்து மதிமுக மாநாடுகளையும் மலர்கொத்துக்களால் மகுடமாக சூட்டட்டும். மற்றும் அனைத்து பொதுமக்களின் வைபவங்களுக்கும் பந்தல் சிவா அவர்களின் பந்தல்களை அமைத்து பயன்பெறுமாறும் கேட்டு கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment