மும்பையில் ஜூலை 2 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் முன்னாள் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 87 ஆவது பிறந்த நாள் விழா நிகவுகள் நடைபெறுகிறது.
இந்த விழாவினை தொடங்கி வைத்து சிறப்புறையாற்றுகிறார், ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களி நண்பரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள்.
இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், தொழில் நிறுவன அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் மன மறதி நோயால் அவதிப்பட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment